Tag: Pricol

பிரிகால் ஆட்டோடெக் நிறுவனத்தில் 38.51% பங்குகளை வாங்குகிறது வார்பர்க் பின்கஸ்: ரூ.1,663 கோடி ஒப்பந்தம்!

பிரிகால் ஆட்டோடெக் நிறுவனத்தின் 38.51 சதவீத புரமோட்டர் பங்குகளை ரூ.1,663 கோடிக்கு வார்பர்க் பின்கஸ் நிறுவனம் கையகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.