Tag: மெக்சிகோ

மெக்சிகோ சுங்கவரி இரட்டிப்பாகும்: டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க எல்லை நோக்கி வரும் அகதிகளின் ஊர்வலத்தைத் தடுக்கத் தவறினால் மெக்சிகோ மீதான சுங்கவரியை இரட்டிப்பாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.