Tag: விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி சாதனை: சர்வதேச எம்மி விருது விழாவில் பங்கேற்கும் முதல் இந்திய நடிகர்

சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி சாதனை மூலம் பெற்றுள்ளார்.