மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் – வங்கக்கடல் புயல் சின்னம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால், கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.