இந்திய பங்குச்சந்தை சாதனை: ₹500 லட்சம் கோடியைத் தாண்டியது சந்தை மதிப்பு
இந்திய பங்குச்சந்தை சாதனை படைத்துள்ளது. கடந்த ஆறு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஏற்றத்தால், பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு முதன்முறையாக ₹500 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
