சர்வீசஸ் வீரர்கள் கௌரவம்: ஆசிய விளையாட்டில் 27 பதக்கம் வென்றவர்களுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
ஆசிய விளையாட்டில் 6 தங்கம் உள்பட 27 பதக்கங்களை வென்ற முப்படை வீரர், வீராங்கனைகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் பாராட்டினார்.