Tag: PoJK

ராவலாகோட் தாக்குதல்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பங்களா தீக்கிரை; 3 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலாகோட் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் பங்களா தீப்பற்றி எரிந்து 3 பொதுமக்கள் உயிரிழந்தனர்.