Tag: EMI

வீட்டுக் கடன் வட்டி உயர்வு: பிஎன்பி, பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் 25 புள்ளி அதிகரிப்பு

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் உயர்த்தியதையடுத்து, பிஎன்பி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் ரெப்போ இணைந்த கடன் வட்டியை உயர்த்தியுள்ளன.