Tag: Sathyavan Savithiri

சத்யவான் சாவித்திரி: கீர்த்தி சுரேஷ் படத்திற்கு U/A சான்றிதழ் – நவம்பர் 20 ரிலீஸ்

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள சத்யவான் சாவித்திரி திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் நவம்பர் 20 அன்று படம் வெளியாகிறது.