Tag: Eurovision

யூரோவிஷன் ஆசியா போட்டி: பிலிப்பைன்ஸ் பாடகி கார்மெல் சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

தாய்லாந்தில் நடைபெற்ற முதல் ஆசிய யூரோவிஷன் இசைப் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் 19 வயது பாடகி கார்மெல் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.