சண்டியர் தலைப்பில் கமல் ஹாசன் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
உலகநாயகன் கமல் ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உலகநாயகன் கமல் ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாசன் தனது புதிய படத்திற்கு 'சண்டியர்' என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சு.அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.