வைஷ்ணவி ஷர்மா ஐந்து விக்கெட்: ஜிம்பாப்வேக்கு எதிராக ஒருநாள் போட்டியில் முதல் சாதனை
வதோதராவில் நடந்த மூன்றாவது மகளிர் ஒருநாள் போட்டியில் 39 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி, ஜிம்பாப்வேயை 131 ரன்னுக்குச் சுருட்டினார் வைஷ்ணவி ஷர்மா.