உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேசுக்கு எதிரான வாய்ப்புகள் குறித்துப் பேசிய ஜவோஹிர் சிந்தாரோவ்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற உள்ள நிலையில், இந்தியாவின் குகேசுக்கு எதிரான தனது வெற்றி வாய்ப்புகள் குறித்து இளம் வீரர் ஜவோஹிர் சிந்தாரோவ் பேசியுள்ளார்.
