போர்க் கைதிகள் பரிமாற்றம்: ரஷ்யா உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடக்கம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மத்தியஸ்தத்தில் அபுதாபியில் முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.