Tag: அன்னியச் செலாவணி

அன்னியச் செலாவணி இருப்பு சரிவு: ஒரே வாரத்தில் $1.27 பில்லியன் குறைந்து $719.75 பில்லியன்

அக்டோபர் 23-ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பு $1.27 பில்லியன் குறைந்து $719.75 பில்லியனாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.