Tag: சஞ்சு சாம்சன்

இந்தியா நியூசிலாந்து டி20: 226 ரன் இலக்கை எட்டி இந்தியா 4 விக்கெட்டில் வெற்றி

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் 226 ரன் இலக்கை 19.4 ஓவரில் எட்டி இந்தியா 4 விக்கெட்டில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

சாம்சன் கருத்து: திலக் வர்மாவின் ஆட்டமிழப்பே தோல்விக்குத் திருப்புமுனை

ஹைதராபாத் டி20 ஆட்டத்தில் இந்தியா 24 ரன்னில் தோற்றதற்கு திலக் வர்மாவின் ஆட்டமிழப்பே திருப்புமுனை என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.