மேகனா ஓய்வு: அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் சபினேனி மேகனா விடைபெற்றார்
இந்திய மகளிர் பேட்டர் சபினேனி மேகனா, 30 வயதில் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்திய மகளிர் பேட்டர் சபினேனி மேகனா, 30 வயதில் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம் அக்டோபர் 28 அன்று கொச்சியில் நடக்கிறது. 27 இடங்களுக்கு 146 வீராங்கனைகள் பட்டியலில் உள்ளனர்.