பெங்கால் வெற்றி: ரஞ்சி கோப்பையில் தில்லியை 9 விக்கெட்டில் வீழ்த்தியது
ரஞ்சி கோப்பை எலைட் குரூப் சி ஆட்டத்தில் தில்லியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்கால் அணி வீழ்த்தியது. ஷமி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் எடுத்தார்.