Tag: பாலிகேப்

பாலிகேப் காலாண்டு முடிவுகள்: வருவாய் 53% உயர்வு, லாபம் ₹990 கோடி

பாலிகேப் இந்தியா இரண்டாம் காலாண்டில் ₹9,899 கோடி வருவாயும் சுமார் ₹990 கோடி லாபமும் ஈட்டி, தனது சாதனைக் காலாண்டைப் பதிவு செய்துள்ளது.

பாலிகேப் இந்தியா திவால் உத்தரவுக்கு NCLAT தடை; F&O பிரிவில் டிசம்பர் 30 காலக்கெட்டு

கேபிள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான பாலிகேப் இந்தியாவுக்கு எதிரான திவால் நடவடிக்கை உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.