பிளிப்கார்ட் நஷ்டம் ₹8,468 கோடியாகக் குறைவு: வருவாய் ₹1.46 லட்சம் கோடி, 18% உயர்வு
பிளிப்கார்ட் குழுமத்தின் 2025-26 நிதியாண்டு நஷ்டம் ₹8,468 கோடியாகக் குறைந்துள்ளது. வருவாய் 18% உயர்ந்து ₹1,45,880 கோடியை எட்டியது.