Tag: Reliance Industries

ரிலையன்ஸ் காலாண்டு லாபம் 41% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹25,548 கோடி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கான நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 41% உயர்ந்து ₹25,548 கோடியாகியுள்ளது.