Tag: Bandhan Bank

பந்தன் வங்கி மறுப்பு: அபுதாபி வங்கியுடன் கையகப்படுத்தல் பேச்சு இல்லை என விளக்கம்

ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கியுடன் கையகப்படுத்தல் பேச்சு நடப்பதாக வந்த தகவலை பந்தன் வங்கி மறுத்து, பங்குச் சந்தைகளுக்கு விளக்கம் அளித்துள்ளது.