தங்க விற்பனை உயர்வு: விலை சரிவால் ரூ.72,000 கோடியில் 52 டன் தங்கம் வாங்கி மக்கள் சாதனை!
இந்தியாவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.1.42 லட்சமாகக் குறைந்ததை அடுத்து, மக்கள் ரூ.72,000 கோடி மதிப்பில் 52 டன் தங்கத்தை வாங்கி சாதனை படைத்துள்ளனர்.
