Tag: promoters

ஷேஃப்ளர் இந்தியா பங்கு விற்பனை: 74% பங்கில் ஒரு பகுதியை விற்க promoters விருப்பம்

ஷேஃப்ளர் இந்தியா நிறுவனத்தின் promoters, தங்களிடம் உள்ள 74.13% பங்கில் ஒரு சிறு பகுதியை விற்கும் விருப்பத்தை பங்குச் சந்தைக்குத் தெரிவித்துள்ளனர்.