Tag: Swara Baby Products

ஸ்வாரா பேபி ஐபிஓ பங்கு வெளியீடு குறித்த தகவல்

ஸ்வாரா பேபி ஐபிஓ விலை வரம்பு நிர்ணயம்: ரூ.800 கோடி திரட்ட நிறுவனம் திட்டம்!

குழந்தைகள் பராமரிப்புப் பொருட்களை தயாரிக்கும் ஸ்வாரா பேபி புரோடக்ட்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி பொதுப்பங்கு வெளியீட்டிற்கான பங்கு விலை வரம்பை அறிவித்துள்ளது.