Tag: அஜய் தேவ்கன்

கோல்மால் 5 படத்திற்கு கடும் போட்டி: ரூ. 100 கோடிக்கு மேல் ஏலம் கோரும் விநியோகஸ்தர்கள்!

அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் கோல்மால் 5 படத்தின் அனைத்து இந்திய விநியோக உரிமையை பெற முன்னணி நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன.