Tag: பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உயரும் என மூடிஸ் நிறுவனம் கணிப்பு!

இந்தியாவின் நடப்பு நிதியாண்டு பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 7 சதவீதமாக மூடிஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. பணவீக்கம் மற்றும் முதலீட்டு சூழல் குறித்த கூடுதல் தகவல்கள் இதோ.