தெலங்கானா பேட்மிண்டன் சர்வதேச தொடர்: 3 பட்டங்களை வென்று இந்தியா அபார சாதனை!
ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலங்கானா சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியா 3 பட்டங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலங்கானா சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியா 3 பட்டங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆட்டத்தை மாற்றியமைத்த விருதாக தனக்கு கிடைத்த ஸ்மார்ட்போனை, மைதான ஊழியருக்குப் பரிசாக வழங்கி கேஎல் ராகுல் நெகிழ வைத்துள்ளார்.