வெப்சோல் எனர்ஜி நிகர லாபம் 73% உயர்வு: ரூ.361 கோடி வருவாய் ஈட்டி அசத்தல்!
சூரிய மின்சக்தி உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள வெப்சோல் எனர்ஜி நிறுவனம், இரண்டாம் காலாண்டில் 73 சதவீத லாப உயர்வை பதிவு செய்து அசத்தியுள்ளது.