Tag: ஹெச்யூஎல்

ஹெச்யூஎல் இடைக்கால ஈவுத்தொகை ₹19: இரண்டாம் காலாண்டு வருவாய் 15% உயர்வு

இந்துஸ்தான் யூனிலீவர் பங்குக்கு ₹19 இடைக்கால ஈவுத்தொகை அறிவித்துள்ளது. இரண்டாம் காலாண்டில் வருவாய் 15% உயர்ந்து ₹18,071 கோடியாக உள்ளது.