ராமாயணம் படம்: ராவணனாக நடித்த யஷை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான ராமாயணம் படம் குறித்து இயக்குனர் ஷங்கர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான ராமாயணம் படம் குறித்து இயக்குனர் ஷங்கர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
ராமாயணம் திரைப்படத்தைப் பார்த்து வியந்த இயக்குனர் ஷங்கர், படத்தில் ராவணனாக நடித்த யஷ் ஒரு 'அன்பான வில்லன்' என்று பாராட்டியுள்ளார்.