ரீஸ் ஜேம்ஸ் காயம்: முழங்கால் அறுவை சிகிச்சையால் சுமார் 3 மாதம் ஆட முடியாது
செல்சி அணித் தலைவர் ரீஸ் ஜேம்ஸுக்கு முழங்காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் சுமார் மூன்று மாதம் ஆட முடியாது.