எஃப்சி கோவா புதிய தலைமை பயிற்சியாளராக ஏஞ்சல் வியாடெரோ நியமனம்!
ஐஎஸ்எல் 2026-27 கால்பந்து தொடரில் எஃப்சி கோவா அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்பெயின் நாட்டின் ஏஞ்சல் வியாடெரோ நியமிக்கப்பட்டுள்ளார்.