Tag: ஜிஇ பவர் இந்தியா

ஜிஇ பவர் இணைப்பு: NCLT ஆணையின் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற்றது ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி

ஜிஇ பவர் இந்தியாவின் துர்காப்பூர் வணிகத்தை ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜியுடன் இணைக்கும் திட்டத்துக்கான NCLT ஆணையின் சான்றளிக்கப்பட்ட நகல் கிடைத்துள்ளது.