Tag: பாட்மின்டன்

ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி லட்சியா சென் சாதனை!

ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று லட்சியா சென் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.