அஞ்சு குரியன் திருமணம்: ரோஷன் காரிப்பம்பருடன் இணைந்து புதிய பயணம்
பிரபல நடிகை அஞ்சு குரியன் தனது நீண்டநாள் காதலர் ரோஷன் காரிப்பம்பரை கரம்பிடித்தார். திருமண புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.