ஆரியான்ப்ரோ சொல்யூஷன்ஸ்: ரூ.100 கோடியில் புதிய ஏஐ தரவு மைய ஒப்பந்தம்!
தென்னிந்தியாவில் புதிய ஏஐ தரவு மையம் அமைப்பதற்காக ரூ.100 கோடி மதிப்பிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை ஆரியான்ப்ரோ சொல்யூஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.