Tag: Gold Demand

இந்திய தங்கம் தேவை ஆறு ஆண்டு குறைவு: 2026-ல் 650 டன்னாகச் சரியும் என கணிப்பு

விலை உயர்வு, பலவீனமான பருவமழை காரணமாக 2026-ல் இந்தியாவின் தங்க நுகர்வு சுமார் 650 டன்னாகக் குறையும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.