நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு: இந்தியாவுக்கு எதிரான தொடரில் ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே சேர்க்கை!
இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரச்சின் ரவீந்திரா மற்றும் டேவன் கான்வே அணிக்கு திரும்பியுள்ளனர்.
