Tag: MobiKwik

மோபிக்விக் உரிமம்: கடன் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்; 15% எகிறிய பங்குகள்!

வங்கி சாரா நிதி நிறுவனமாக (NBFC) செயல்பட ஒன் மோபிக்விக் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, அந்நிறுவனப் பங்குகள் 15% உயர்வு கண்டன.