Tag: ஃபிஃபா

இங்கிலாந்து அணி வெளிநடப்பு: U15 உலகக் கோப்பையில் இனவெறி புகார், விசாரணை தொடக்கம்

அசர்பைஜானின் பாகுவில் நடந்த U15 உலகக் கோப்பை ஆட்டத்தில் இனவெறி புகாரால் இங்கிலாந்து வீரர்கள் வெளியேறினர். ஃபிஃபா விசாரணை தொடங்கியுள்ளது.