ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் புகார்: மகளிர் U19 ஆட்டத்தில் ஒரு ரன் விடுபட்டதாக பிசிசிஐக்கு கடிதம்
நாக்பூரில் உத்தராகண்டுக்கு எதிரான மகளிர் U19 ஆட்டத்தில் ஒரு ரன் தோல்வியடைந்த ஜார்கண்ட், அதிகாரபூர்வ ஸ்கோரர் ஒரு ரன்னைப் பதிவு செய்யவில்லை எனப் புகார் அளித்துள்ளது.
