Tag: சிசிஐ

தேவயானி சபையர் இணைப்பு: கேஎஃப்சி, பிட்சா ஹட் நிறுவனங்கள் இணைய சிசிஐ ஒப்புதல்

சபையர் ஃபுட்ஸ் நிறுவனத்தை தேவயானி இன்டர்நேஷனலுடன் இணைக்கும் திட்டத்துக்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கேஎஃப்சி, பிட்சா ஹட் இந்தியச் செயல்பாடுகள் ஒரே நிறுவனத்தின் கீழ் வரும்.

வோடஃபோன் பங்கு கையகப்படுத்தல்: சேவியர் நீலின் 16% முதலீட்டுக்கு சிசிஐ ஒப்புதல்

பிரெஞ்சு கோடீஸ்வரர் சேவியர் நீலின் நிறுவனம் வோடஃபோன் குரூப்பில் 16%-க்கும் மேற்பட்ட பங்குகளை வாங்கும் திட்டத்துக்கு இந்தியப் போட்டி ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.