Tag: Maruti Suzuki

மாருதி சுசுகி காலாண்டு லாபம் 26.9% சரிவு: இரண்டாம் காலாண்டில் ₹2,415 கோடி, வருவாய் 26% உயர்வு

மாருதி சுசுகி இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 26.9% சரிந்து ₹2,415 கோடியானது. வருவாய் 26% உயர்ந்துள்ளது.