டிஜிட்டல் கேஒய்சி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான செபியின் புதிய எளிய நடைமுறைகள்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான கேஒய்சி நடைமுறைகளை செபி எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் முதலீடு செய்வது எளிதாகும்.