மேக்ஸ்வெல் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த ஆஸ்திரேலிய அதிரடி வீரர்
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஃபிரான்சைஸ் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்.