Tag: Gold Imports

தங்க இறக்குமதி சரிவு: அக்டோபரில் 62 சதவீதம் குறைந்து ரூ.5.51 பில்லியனாகக் குறைவு!

சர்வதேச அளவில் ஏற்பட்ட விலை திருத்தம் காரணமாக, இந்தியாவின் அக்டோபர் மாத தங்க இறக்குமதி 62.57% வரை அதிரடியாகச் சரிந்துள்ளது.