உக்ரைன் உதவி மையம் மீது ரஷ்யா கொடூர தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் ஜபோரிஜியா பகுதியில் உள்ள உதவி மையம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உக்ரைனின் ஜபோரிஜியா பகுதியில் உள்ள உதவி மையம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை குறிவைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக CERT-In எச்சரித்துள்ளது.
இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை குறிவைத்து சீன ஏஐ கருவிகள் மூலம் நடைபெறும் சைபர் தாக்குதல் குறித்து இந்திய அரசு எச்சரித்துள்ளது.
லெபனான் எல்லைப் பகுதிகளில் உள்ள தல்லூசா, ஐதா அல்-ஜபல் மற்றும் ஹதாத்தா-ஹரீஸ் ஆகிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஜெர்மனியின் பவேரியா மாநில துணை முதல்வரும், சுதந்திர வாக்காளர்கள் கட்சியின் தலைவருமான ஹூபர்ட் ஐவாங்கர் பெர்லின் ஹோட்டல் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர்களுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கிய்வ் நகரில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலாகோட் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் பங்களா தீப்பற்றி எரிந்து 3 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்க விவசாயப் பொருட்கள் இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்க சீனா முன்வந்துள்ளது. ஆனால், இதற்கு ஈடாக அமெரிக்காவும் வரி குறைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் 2 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகத்தைத் தொடங்கின.