பங்குச்சந்தை வளர்ச்சி: சென்செக்ஸ் 95,000 புள்ளிகளை எட்டும் என கணிப்பு
இந்தியப் பங்குச்சந்தை வளர்ச்சி குறித்து சர்வதேச நிதி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2027-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் சென்செக்ஸ் 95,000 புள்ளிகளை எட்ட வாய்ப்புள்ளது.
