Tag: செயில்

செயில் காலாண்டு லாபம் நான்கு மடங்கு உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹1,750 கோடி, கடன் குறைவு

இந்திய எஃகு ஆணையம் (செயில்) செப்டம்பர் காலாண்டில் சுமார் ₹1,750 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடன் ₹20,583 கோடியாகக் குறைந்துள்ளது.